குலசை தசரா பண்டிகை, Mysore Dasara Festival Story ,Hindu Festival Dasara 2009, Vijaya Dasami, Durga Pooja, Dussehra, Navarathiri,

தசரா பண்டிகை

Image

தசரா என்று சொன்னதும் நம் நினைவ்க்கு வருவது மைசூர் தான். அந்த விழாவையொட்டி அங்குள்ள அரண்மனை மின்னொளியில் ஜொலிக்கும் அழகையும், யானையில் அன்னை சாமூண்டீஸ்வரி பவனி வரும் அழகையும் காண பல்லாயிரம் கணக்கோர் அங்கு வந்து குவிகிறார்கள்.

Image

உலக புகழ் பெற்ற இந்த விழாவை துவக்கி வைத்தவர் முதலாம் ராஜ உடையார் (1578-1617) ஆவார். தற்போது 10நாட்கள் இந்த விழா நடை பெறுகிறது.


Image


விழாவின் 10-ம் நாளன்று அன்னை சாமூண்டீஸ்வரி அலங்கரிக்கப்பட்ட யானையில் தங்க பல்லக்கில் தகதகவென்று ஜொலிக்கும் சர்வ அலங்காரத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக எங்கே. அம்மன் பவனி வரும் யானையை பின்தொடர்ந்து யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவையும் வரும் என்பதால், அவற்றை காண வீதியெங்கும் மக்கள் திரளாக கூடியிருப்பார்கள்.

Image

இந்த விழாவால் மைசூர் நகரமே மின்னொளியில் ஜொலி ஜொலிக்கும் என்பதால் இந்தியா வரும் வெளி நட்டு சுற்றுல்லா பயணிகள் அன்றைய தினம் தவறாமல் மைசூர்க்கு வந்து விடுகின்றனர்.

Image

குலசை:

Image

தசரா விழாவிற்கு மைசூர்யை அடுத்த சிறப்பு கொண்டது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா விழா. இங்கு கோவில் கொண்டுள்ள முதரம்மனுக்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

Image

விழாவின் 10 நாட்களும், நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்ட பக்தர்கள், காளி, முருகன், சிவன், அம்மன், குரங்கு.... என்று பல்வேறு வேதங்கள் தரித்து, ஒவ்வொரு வீடுகளாக சென்று காணிக்கை பெற்று, அதை கோவிலில் செலுத்துகிறார்கள்.

Image

விழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று சூரசம்ஹார விழா கடற்கரையோரம் நடைபெறுகிறது.


ராம் லீலா:

மைசூர், குலசை தசரா போல் உத்தரபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் ராம் லீலா விழா ௯ நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ராமாயண காவியத்தை நாடகமாக நடித்து காண்பிக்கப்படுகிறது. கடைசி நாளன்று மிகப்பெரிய வெட்டவெளி மைதானத்தில், ராவணன் போன்ற பிரம்மாண்ட அரக்க உருவங்களை காகிதம், மூங்கில் போன்றவற்றை பயன்படுத்தி செய்து வைக்கிறார்கள். அந்த உருவங்களுக்குள் பட்டாசுகளையும் வைத்து கொளுத்தி விடுகிகர்கள்.


Image

பட்டாசுகள் வெடித்து சிதறும்போது அந்த அரக்க உருவங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன. அவற்றை காண திரண்டிருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கின்றனர்.


Dasara Festival Celebration:

Image

Dasara is observed on the tenth day of the waxing phase of moon in Ashwin month. Dasara 2009 date is September 28. Dasara marks the end of the Navratri festival and Durga Puja. Symbolically, Dasara is the victory of good over evil. The most colorful and popular Dasara festival takes place in Mysore in Karnataka and in North India.


Image

In Karnataka, especially in Mysore, Dasara festivals are held for 10-days and the final day celebrates the victory of Goddess Chamundi or Goddess Chamudeswari over Demon Mahishasura. Here the 10-day festival is known as Dasara – not just the final day.

In North India, Dasara is believed to be the day when Lord Ram annihilated Ravana. On the final day of Dasara celebrations, huge effigies of Ravana, Kumbakarna and Meghnath are burned.

Image

Dasara is also observed as Vijaya Dhasami in many regions in India. There is only a change in name – both the festival marks the victory of good over evil. In Bengal, Goddess Durga immersion or Visarjan takes place on the day.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Popular Posts