அப்ளிகேட் பிசினஸ்

SSI - Easy Survey Job - Instant Payment
நீங்க ஆன்லைன் ஜாப் தேடித் தேடி அழுத்துப் போனவராக இருந்தால் கண்டிப்பாக, ஆன்லைன் சர்வே ஜாப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.   நீங்கள் எத்தனை சர்வே ஜாப் சைட்டில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள் என்ற விவரத்தினை நீங்கள் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால், நான் பெற்ற அனுபவம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை, நான் சொல்கிறேன் நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.


அனுபவம் என்பது தோல்வியாகவும் இருக்கலாம், வெற்றியாகவும் இருக்கலாம். ஆன்லைன் வேலை என்ற டாபிக்கினை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்களின் ஆரம்பக்கட்ட அனுபவம் என்பது தோல்விகளாகத்தான் இருக்கும்.


தோல்வி என்பதனைக் கடந்து வெற்றிக் கனியினைப் பறிக்க உதவுவதுதான் அனுபவம். அந்த அனுபவம் தோல்வியாக கிடைத்தால் என்ன வெற்றியாக கிடைத்தால் என்ன, நல்ல பாடத்தினை நமக்குக் கொடுத்ததே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாக கருத வேண்டும் என்றே, என்னைக் கேட்டால் நான் சொல்வேன். இதில் உங்களது கருத்து வேறுபாடக இருக்கலாம், ஆனால் விடா முயற்சி என்பது எங்கும் வேண்டும்... அதற்கு தோல்விகளைப் புறந்தள்ள சொல்லப்படும் வார்த்தைகளில், அனுபவம் என்பதோடு, வாய்ப்புகள் காத்திருக்கிறது என மேலும் பயணிப்பதில் தவறில்லையே!!!


மேலும் பயணிக்கலாம் தவறில்லை. தெற்கால இருக்கும் திருஞ்செந்தூருக்குச் செல்ல, மேற்காலப் பயணிப்பது என்பதனை இங்கு நான் சொல்ல வரவில்லை. தொலைவில் இருக்கும் திருஞ்செந்தூர்க்குச் செல்வது என முடிவெடுத்துவிட்டு, ஏன் இடையிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே கேட்கிறேன்... ஆறுபடை முருகனை தரிசிக்கும் வாய்ப்பினை ஏன் தவறவிட வேண்டும் என்று கேட்கிறேன்.

அவ்வளவு தொலைவில் இருக்கும் ஆறுமுகனை, இவ்வளவு கஷ்டப்பட்டு போய் பார்க்க வேண்டுமா? அம்புட்டு கஷ்டத்தினையும் காலத்தினையும் செலவழித்துப் போனால், அவர் என்னக் கொடுத்திடப் போறாரு என்று நீங்கள் சிந்திப்பீர் என்றால் நான் பொறுப்பாக மாட்டேன்.


ஆனால், ஆன்லைன் ஜாப் என்ற நெடுத்தூர பயணத்தினைத் தொடங்கியவர்கள் சின்னஞ்சிறு தோல்விகளைக் கண்டு ஏன் ஒதுங்க வேண்டும்?

தொலைவினை அடைந்துவிட்டால் பொன் முட்டையிடும் வாத்து கையினுள் கிடைக்கும் எனும் பொழுது எதற்காக இத்தனை தூரம் வந்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

வாருங்கள்.... ஆன்லைன் ஜாப் உங்களை ஏமாற்றாது.

ஆனால், ஆன்லைன் ஜாப் செய்கிறேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டால், அதற்கு ஆன்லைன் ஜாப் பொறுப்பாகாது.  ஏனெனில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது கண்டிப்பாக எல்லோர்க்கும் கிடைக்கும். தைரியமாக தங்களது பணிகளைச் செய்யுங்கள்.


குறிப்பாக நாங்கள் சொல்லும் சில தளங்களில் செயல்பட்டால் உறுதியாக பணம் கிடைக்கும். உடனுக்கூடன் கிடைக்கும். 

பணிகளும் மிகவும் எளிதான பணிகள் என்பதோடு மட்டுமின்றி கிடைக்கும் வருவாயும் மிகவும் அதிகம்.


அத்தோடு அல்லாமல் படுகை உங்களுக்கு அப்ளிகேட் மார்கெட்டிங்க் பிசினஸ் பற்றிக் கற்றுத் தருவதோடு, வீட்டிலிருந்தே சுமால் பிசினசாக செய்து சம்பாதிக்க அனைத்து டிப்ஸ்சும் வழங்குவதோடு, செயல்படத் தேவையான அடிப்படைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது.   ஆகையால், உங்களது பணி,  படுகையில் இணைவதும்... ஒரே மாதத்தில் ஆன்லைன் ஜாப் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதும், இரண்டாவது மாதத்திலிருந்தே செயல்பட்டு சம்பாதிக்க ஆரம்பிப்பதுதான்.

என்ன ரெடியா... வாங்க > எனது அப்லிகேட் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.நன்றி
படுகை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Popular Posts