குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் (விநாயகனே)
சரணம் - 2=========
உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆ ஆ கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய் கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.