
tamil கடி ஜோக்ஸ் / சூப்பர் ஜோக்ஸ்
Funny Super Jokes / Funny Kadi Jokes
Funny Super Jokes / Funny Kadi Jokes
Stunt Master'rai kalyaanam pannadhu thappa poyidhucchu.
Aen?
Veetukku varum bodhu kannadi jannalai yellam odhaichi-kittu varaaru
January 14'kkum Februavary 14'kkum yenna vidyasam?
Oru ponnu Pongal kodutha adhu Jan-14
Adhey ponnu HALWA kodutha, adhu Feb-14
Teacher : Mudhal masam january !
rendavathu masam Febuary!
Pathavathu masam enna?
Student: Delivary teacher.
One day Santa bought a “kaadhal” film vcd and kept in the fridge; you know why?
Because he wanted to see “jillunu oru kadhal” film
Katcheri nadatha mudiyadha Sabha edhu?
Loksabha.
Innaikku vaikkura meenu, naalaikku karuvaadu aagum.
Aaana innaikku vaikkira meen kulambu, naalaikku karuvaattu kulambu aaguma?
Q: Which liquid becomes a solid on heating?
A: Idli Maavu
Love Marriage ikkum, Arrange marriage ikkum enna difference?
naamala kenuthula viluntha athu love marriage… 10 per thalli vitta athu arranged marriage.
Engineering Collegela padichu Engineer aagalaam, Presidency collegela padichu president aaga mudiyumaa?!
Vadivelu: Hello, enna ithu? 601 ruba kadan vaangitu 106 ruba thareenga? Parthiban: Ithuthan kasana THIRUPPI tharadhu……
ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்....thats life
Gandhi'ji saagurathudu munnadi eppadi irunthaarnu theriuma!
Theralena therunjunkonga...!
Uyirodu irunthaar....!
இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? என்னது இல்லையா? அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"
என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது
என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது
பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான். நீ மட்டும் எப்படி பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
மண்டையில போடுறது DYE... மண்டைய போட்டா DIE...!!
என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...
இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
naan kadaila oru oosi vaanginen. aanaal, athu vedichiduchi..! yean? Neenga vangiyathu “Gundu” Voosi
Ramarajan Hollwood padam paNNaa enna role paNNuvaar? ‘Cowboy’ – role
காதலன் : கட்டின புடவையோட இரவே என்னுடன் வருவதாக சொன்ன நீ ஏன் வரவில்லை?
காதலி : நேற்று நான் "சுடிதார்" போட்டிருந்தேன்!
அம்மா : பாதி கண்கள் மட்டும் மூடி தூங்குவது எது தெரியுமா?
மகன் : தெரியுமே. என்னுடைய ஆசிரியர்!
ஆசிரியர் : அக்பர் சபையில் என்ன பரிசு கொடுத்திருப்பார்?
மாணவர் : என்ன ஏதோ பத்தோ, நூறோ கொடுத்திருப்பார் ஐயா !
மனைவி : பக்கத்து வீட்டு ரேணு வேற ஆள்கூட ஓடிபோய்விட்டாள்!
கணவன்: எனக்கு அந்த பாக்கியம் எப்ப கிடைக்குமோ!
வாணி : நேற்று உங்க மாமியார் நாய் மாதிரி குறைச்சாங்க போலிருக்கு
ராணி : ஆமாம்... தெரியாதனமா......... நாய் தட்டில் சோறு போட்டு கொடுத்திட்டேன்.
காதலன் : யாரோ பிச்சைக்காரன் என் பின்னாலேயே வருகிறான்!
காதலி : ஐயோ .............. அது என் அப்பா!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.