Hindu God Ganesh Photos, Lord Ganesh images, Vinayagar Cliparts, Vinayagar Chathurthi Greetings, God Ganesh photo, விநாயகர் பக்தி பாடல்கள்

God+Ganesh+border+Still+wallpaper+photo
விநாயகர் பக்தி பாடல்கள்

Hindu God Ganesh pictures

பல்லவி
=======

விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே



Hindu God Vinayagar beautiful photo
சரணம் - 1 =========

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(விநாயகனே)


சரணம் - 2
=========

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆ ஆ
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்



Lord Ganesh photos Hindu God Ganesh Photos, Lord Ganesh images, Vinayagar Cliparts, Vinayagar Chathurthi Greetings, God Ganesh photo,
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே


 Hindu's Lord Ganesh images Hindu God Ganesh Photos, Lord Ganesh images, Vinayagar Cliparts, Vinayagar Chathurthi Greetings, God Ganesh photo,

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Popular Posts