மறந்திடுமா நம் இன்ப தமிழ் - Maranthiduma nam inba Tamil

Win Min  Maranthiduma nam inba Tamil Pics
புதிய ஆத்திசூடி

1. அச்சம் தமிழ்
2. ஆண்மை மறந்திடுமா
3. தமிழ் தமிழ்
4. ஈகை திறன்
5. உடலினை உறுதி செய்
6. ஊண்மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சி கொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை
13. கற்றது ஒழுகு
14. காலம் அழியேல்
15. கூடித் தொழில் செய்
16. கைத் தொழில் போற்று

தேசியக்கவி சி. சுப்பிரமணிய பாரதியார்

parathithasan ஆத்திசூடி - அமுதம் பயில்

1. ஒற்றுமை வெல்லும்
2. கல்வி கற்கண்டு
3. சீரை உடற்கு இனிது
4. சோர்வு நீக்குக
5. தமிழ் உன் தாய்மொழி
6. தோற்பினும் முயற்சி செய்
7. நீந்தப் பழகு
8. பிறர் நலம் நாடு
9. பேராசை தவிர்
10. பைந்தமிழ் தவிர்
11. பொய் பேசாதே
12. முத்தமிழ் முக்கனி
13. வீரரைப் போற்று
14. வெல்லத் தமிழ் பயில்
15. வேர்க்க விளையாடு
16. வையம் வாழ வாழ்

- பாவேந்தர் பாரதிதாசனார்

கொன்றை வேந்தன் - தாய்த் தமிழ்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
௪. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
5. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
6. சீரைத் தேடின் ஏரைத் தேடு
7 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
8. சிறந்ததொரு கோயிலும் இல்லை
9. திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
10. தீராக் கோபம் போராய் முடியும்
11. தோழனோடும் ஏழைமை பேசேல்
12. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
13. நுண்ணிய கருமம் எண்ணித் துணி
14. மருந்தே ஆயினும் விருந்தோடு உன்
15. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
16. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

- ஔவையார்

ஆத்திசூடி - தமிழ் ஓர் அமுதம்

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்

- ஔவையார்மறந்திடுமா நம் இன்ப தமிழ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Popular Posts