கொடி பாட்டு
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் (தாயின்)
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின்மேல் வந்தே மாதரமென்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் (தாயின்)
கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திரள் கூட்டம்
நம்பற்குரியரவ் வீரர் - தங்கள்
நல்லுயிரீந்துங் கொடியினைக் காப்பர் (தாயின்)
- மகாகவி சுப்பரமணிய பாரதியார்
Pledge
Indian is my country
All Indians are my brothers and sisters
I love my country
And Indian proud of its rich and varied heritage
I shall always strive to be worthy of it
I shall give my parents, teachers and all elders respect
And treat everyone with courtesy
To my country and my people,
I pledge my devotion,
In their wall-being and prosperity alone lies my happiness.
National anthem
Jana Gana Mana Adhinayaka Jaya He
Bharata Bhagya - Vidhata
Punjaba Sindhu Gujarata Maratha
Dravida Utkala Banga
Vindhya Himachala Yamuna Ganga
Ucchala Jaladi Taranga
Tava subha Ashisha Maaga
Gahe Tava Jaya Gatha
Jana Gana Mangala Dayaka Jaya He
Bharatha Bhagya Vidhata
Jaya He! Jaya He! Jaya He!
Jaya Jaya Jaya Jaya He!
- Rabindranath Tagore
Thou art the ruler of the minds of all people.
Thou dispenser of India's Distiny.
Thy name rouses the hearts of the Punjab, Sind, Gujarat and Maratha,
of he Dravida Orissa and Bengal
It echoes in the hills of Vindhyas and Himalayas
Mingles in the music of the Jamuna and Gangas and
Is changed by the waves of the Indian sea
They pray for thy blessing and sing thy praise
Saving of all people waits in thy hard,
Thou dispenser of India's destiny
Victory, Victory to thee.
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராருங் கடலுருத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கனமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்
தமிழணங்கே தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து
வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே
- மாணிக்கம் பெ. சுந்தரம் பிள்ளை
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.